Wednesday, August 12, 2009

பெண்ணே.....

தும்மும் போதெல்லாம்
நினைத்துக் கொண்டேன்
நீ என்னை நினைப்பதாய்
டாக்டர் சொன்ன பின்பு தான்
தெரிந்து கொண்டேன்
அது நீயல்ல வைரஸ் என்று............

No comments:

Post a Comment