தென்றல் தேடல், அனல் புலனாய்வு பக்கங்கள்.....
Wednesday, August 12, 2009
பெண்ணே.....
தும்மும் போதெல்லாம்
நினைத்துக் கொண்டேன்
நீ என்னை நினைப்பதாய்
டாக்டர் சொன்ன பின்பு தான்
தெரிந்து கொண்டேன்
அது நீயல்ல வைரஸ் என்று............
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)